1001 அரேபிய இரவுகள் - அறிமுகம் - Rejiya

For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/  1001 அரேபியா இரவுகள்  1001 Arabian Nights Tamil AudioBook கதை சொல்றது உங்க ரெஜியா .. ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் (One Thousand and One Nights) என்பது சுமார் 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும்.  ஆயிரத்தொரு இரவுகள், பல்வேரு கால கட்டத்தை சேர்ந்த பல காலாச்சார பிண்ணனியில் அமைந்த கதைகளின் தொகுப்பு ஆகும். எனவே இதன் மூலத்தை அறிவது இயலாததாக உள்ளது. இருப்பினும் அரேபிய, பாரசீக மற்றும் இந்திய கதைகளே இவற்றின் முக்கிய மூலமாக இருக்கக் கூடும் எனப்படுகின்றது. சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நூலிலுள்ள கதைகளுள் பெரிதும் அறியப்பட்டவை அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத் ஆகியவையாகும். மேலும் விவரங்களுக்கு:  Wikipedia  கதை சொல்றது உங்க ரெஜியா Email: Rejiya16@gmail.com Insta : rejiya16

Om Podcasten

For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/ 1001 Arabian Nights Tamil By Rejiya... இஸ்லாமிய உலகில் இருந்து அறியப்பட்ட சிறந்த படைப்பு,"ஆயிரத்தொரு இரவுகள் புத்தகம்." இது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அற்புதமான நாட்டுப்புற கதைகளையும், புனைவுகளையும், உவமைகளையும் கொண்டது, பாரசீகம் மற்றும் இந்திய இலக்கிய மரபுகளிலிருந்தும் அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த நூலை உங்களுக்கு தமிழில் கதை வடிவில் சொல்ல முயற்சிக்கிறேன். கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: Rejiya16@gmail.com Insta: /rejiya16/