சுமைகளை சுகமாக்கும் | Raa Raa post | Sumaigalai Sugamakkum | ரா ரா பதிவு | Feel Good Post | Author Raa Raa
Send us a Text Message.சுமையை சுகமாக்கும் சிறு வயதில், பள்ளி சுமை இளவயதில், காதல் சுமை நடுவயதில், பிள்ளைகள் சுமைமுதுமையில், முதுமையே சுமை சிறு வயதில் ஆர்வம் இளவயதில் நேர்மை நடுவயதில் பொறுப்பு முதுமையில் ஏற்பு இவை சுமைகளைச் சுகமாக்கும் - Raa Raa -ரா ரா