11 - நாகரத்தினத்தை திருடியது நியாயமா? | விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்

விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் - நாகரத்தினத்தை திருடியது நியாயமா? | Vikramadithan Vedhalam Stories | Tamil Stories Website: https://karutthukkalam.com (IndiBlogger's IBA2017 Award Winning Blog) If you or your kids are enjoying these stories, Do send your feedback to karutthukkalam@gmail.com

Om Podcasten

கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் மழலை பருவத்தில் நாம் கேட்ட, படித்த கதைகளை மீண்டும் ஒருமுறை கேட்கும்போது பழைய நினைவலைகளுடன் அந்த கதைகளை அசைபோடும் விதமே தனி சுகம். மேலும், இக்கால குழந்தைகள் YouTubeஇல் அமெரிக்க, ரஷ்ய குழந்தைகள் விளையாடுவதைத்தானே பெரும்பாலும் பார்க்கின்றனர், நாம் கேட்டு வளர்ந்த கதைகளை அவர்களுக்கு சொல்வதிலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே? Website: https://karutthukkalam.com Email: karutthukkalam@gmail.com